என் கண் முன்னாடியே பேண்ட் ஜிப்பை கழட்டி அப்படி பண்ணார்.. வித்யா பாலன் கூறிய பகீர் தகவல்..!

நடிகை வித்யா பாலன் கடந்த 1979 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி பம்பாயில் பிறந்தவர். 45 வயதாகும் இவர் பிரபல நடிகையாக பாலிவுட் திரை உலகை கலக்கி கொண்டு இருக்கிறார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இவரை இந்திய அளவில் பிரபலமாகியது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படம் தான்.

2003ல் “Parineeta” திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார்.”Kahaani”, “The Dirty Picture”, “Ishqiya”, “Paa” போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.”Tumhari Sulu” திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.”Sherni” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஓஹோ.. இந்த நடிகருடன் ரகசிய உறவில் விவாகரத்தான நடிகை.. கடுப்பில் காதலி நடிகை..

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றியம் கலந்துகொண்ட வித்யா பாலன் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது ஒருமுறை பணி நிமித்தமாக நான் வெளியே சென்று இருந்த போது பெண்கள் மட்டும் பயணிக்க கூடிய ரயில் பெட்டியில் ஏறினேன்.

அப்போது திடீரென ஒரு ஆண் அந்த பெட்டியில் ஏறினார். பெண்கள் அனைவரும் அவரை பார்க்கின்றனர். நான் அந்த நபரை கவனிக்கிறேன்.

இதனை பார்த்த அந்த நபர், பெண்கள் தன்னை பார்க்கிறார்கள் என்று தெரிந்தும்.. உடனடியாக தன்னுடைய பேண்ட் ஜிப்பை கழட்டி அவருடைய *** வெளியே எடுத்து அந்த இடத்திலேயே சுய இன்பம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

இதையும் படிங்க : அடங்***** இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காது.. லெஜண்ட் ஹீரோயின் செஞ்ச வேலையை பாத்திங்களா…?

எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த நபரை அடித்து அடுத்த ஸ்டேஷன் வந்ததும் வெளியே தள்ளினேன். காவல்துறையினரிடம் புகார் கொடுத்து அவர் மீது தக்க நடக்க எடுக்க வைத்தேன்.

இதுபோல தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் நமக்கு ஏதேனும் பிரச்சினை வருமா என்று ஒரு பெண்கள் ஒதுங்கி இருக்காமல் தங்களால் முடிந்த நடவடிக்கையை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் பயப்படக்கூடாது என பேசி இருக்கிறார் நடிகை வித்யா பாலன்.