ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..!

ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..!

பெரும்பாலான திரைப்பட நடிகைகள் பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்கிறார்கள் அதை ஒரு வரையறை இல்லாமலும் செய்து வருகிறார்கள்.

தங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் புகழ் கிடைக்க வேண்டும் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு படுமோசமான,

கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன்மூலம் பட வாய்ப்பு தேடி படங்களில் நடிக்கும் எண்ணத்தை கொண்டு இருக்கிறார்கள்.

வினுஷா தேவி:

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான வினுஷா தேவி இவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பாரதிகண்ணம்மா சீரியலில் இவர் நடிக்க துவங்கிய போது,

ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..!

--Advertisement--

இவரது குறிப்பாக இவரது நிறம் பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. இவர் என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் முன்னதாக நடித்த நடிகைக்கு ஈடு கொடுக்கும் வகையில்,

பாரதி கண்ணம்மா சீரியல் அவ்வளவு கச்சிதமாக பொருந்தி விட்டார் தொடர்ந்து அவர் தன்னை மெருகேற்றி கொள்ளும் விதமும் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் விதமும் பலரின் பாராட்டுக்கள் பெற்றது.

இதையும் படியுங்கள்:நக்குவேன்னு எதிர்பாக்குறியா.. பேட்டியின் நடுவே ஓப்பனாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

பார்ப்பதற்கு மாநிறமாக டஸ்கி ஸ்கின் அழகில் இருக்கும் வினிஷா தேவி தன்னை அழகுப்படுத்திக் கொள்ளும், சிகை அலங்காரம் செய்து கொள்ளும் விதம் அனைவரையும் கவர்ந்தது.

ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..!

பெயர் தந்த பாரதி கண்ணம்மா:

குறிப்பாக வினுசா தேவியின் சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கத் தொடங்கிவிட்டனர். சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்குவதற்கு முன்னர் வினிஷா மாடல் அழகியாக இருந்தார்.

அதன் மூலம் பிரபலமான அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். கடந்த 2021 ஆம் ஆண்டில் மாடலிங், பேஷன் உள்ளிட்ட துறைகளில் இவர்கள் ஒரு நிபுணராக பணிபுரியும்,

ஒரு ஆர்வத்தை கொண்டிருந்தார். இது தவிர தமிழ் திரைப்படம் என எடுத்துக்கொண்டால் nh4 படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

வினுஷா தேவி சீரியல், திரைப்படம் இப்படி மாறி மாறி பிஸியாக இருந்து வந்த சமயத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..!

குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியலில் ரோஷினி நடித்த கண்ணம்மா என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்த ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்த கதாபாத்திரம் அவரை வெகு விரைவிலே மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வமும் அதிகம் செலுத்தி வருகிறார். இதனிடையே கிடைக்கும் புதுப்புது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ஜாக்கெட் அணியாமல் நாட்டுக்கட்டை போஸ்:

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான உடைகள், மாடர்ன் உடைகள் ட்ரெடிஷனல் உடைகள் என விதவிதமாக தான் ஒரு மாடல் அழகி என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கும் வினுஷா தேவி

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிராமத்து பெண் போன்று ஜாக்கெட்டை அணியாமல் வெறும் சேலை மட்டும் கட்டிக்கொண்டு எடுத்துக் கொண்ட,

லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதில் பார்ப்பதற்கு அவர் ஒரிஜினல் நாட்டு கட்ட போலவே இருப்பதாக பலர் அவரது கிளாமரை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள்.