எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திகிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

கருப்பு வெள்ளை படங்கள் வந்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் சரோஜா தேவி, பத்மினி, பானுமதி, கேஆர் விஜயா, ஜெயலலிதா, சாவித்திரி என பல நடிகைகள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடித்தார்கள். திருமணத்துக்கு பிறகும் அவர்களில் சிலர் கதாநாயகிகளே நடித்தனர்.

அதற்கு காரணம், அவர்கள் நடிப்பிலும் முக பாவனைகளிலும்தான் கவர்ச்சி காட்டினார்களே தவிர, உடலின் அந்தரங்க பாகங்களை காட்டி நடிக்கவில்லை. அதனால் அவர்களது அழகு என்பதை முகத்தில் மட்டுமே ரசிகர்களால் ரசிக்க முடிந்தது.

அப்போது சில கவர்ச்சி நடிகைகள் இருந்தார்கள். அவர்கள் காபரே டான்ஸ் கிளப்புகளில் மட்டுமே வந்து கலர் கலரான விளக்கு வெளிச்சத்தில் ஆடுவார்கள். அந்த பாடலுடன் காணாமல் போய் விடுவார்கள்.

ஆனால் அந்த காலமெல்லாம் மாறிப் போய் தமிழ் சினிமாவில் ரொம்ப ஆண்டுகளாகி விட்டது. கவர்ச்சி நடிகைகளை காட்டிலும் கதாநாயகிகள் எக்கச்சக்க கவர்ச்சி காட்டி நடிக்கின்றனர்.

அதே நேரத்தில் நடிப்பை மட்டுமே நம்பி வரும் கதாநாயகிகள், சில படங்களிலேயே காணாமலும் போய் விடுகின்றனர்.

எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

காயத்ரி

கடந்த 2012ம் ஆண்டில் 18 வயசு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி. எனினும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், விஜய் சேதுபதியின் காதலியாக நடித்திருப்பார்.

இவரை மறந்துவிட்டு, யப்ப்பா… யப்ப்பப்பா என, அவரை மணமேடையில் நின்றபடி வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பார் நடிகர் விஜய் சேதுபதி

அடுத்து பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் காயத்ரி. வெள்ள ராஜா என்ற வெப் சீரிஸ்சிலும் நடித்துள்ளார்.

எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

விக்ரம் படத்தில்…

விக்ரம் படத்தில் டிடெக்டிவ் ஏஜன்சி நடத்தும் பகத் பாசில் காதலியாக மிகச்சிறப்பான நடிப்பை தந்திருப்பார் காயத்ரி. ஆனால் அவரை வில்லன் விஜய் சேதுபதி கழுத்தை துண்டாக வெட்டி ஒரு காரில் உட்கார வைத்துவிட்டு சென்றுவிடுவார். அந்த காட்சியில் காயத்ரி நடிப்பு தரமான சம்பவமாக இருந்தது.

இதையும் படியுங்கள்: கழண்டு விழுந்த ஜாக்கெட்.. அதுவும் விழா மேடையில்.. பல்லை காட்டிய அனுபமா பரமேஸ்வரன்.. தீயாய் பரவும் வீடியோ..!

சமீபத்தில் கூட, விக்ரம் படத்தில் பகத் சிங் காதலித்தால் காதலி காயத்ரி கழுத்தை வெட்டுவீர்கள். நீங்கள் மட்டும் இனிமேல் என்ற இசை வீடியோவில் ஸ்ருதிஹாசனுடன் இப்படி நெருக்கமாக காதலுடன் நடிப்பீர்களா, என்று ரசிகர்கள் பலரும் லோகேஷ் கனகராஜை பார்த்த கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

கவர்ச்சி ஆயுதம்

நடிகை காயத்ரி குடும்பம், தமிழ் வம்சாவளியை சேர்ந்தது. ஆனால் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் காயத்ரி. சினிமாவில் நடிக்கும் ஆசையில் வந்த அவருக்கு சில படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்த நிலையில், இப்போது காயத்ரியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விட்டார்.

சமீபத்தில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் காட்டியிருக்கும் அட்டகாசமான போஸ்களை பார்த்து, ரசிகர்கள் கொந்தளித்து போய் விட்டனர். அட காயத்ரியா இது என்றும் ஆச்சரியப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்: ரஜினி வீட்டில் நடந்த அசிங்கம்.. தனுஷ் அப்பாவிடம் லதா ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. தலையை பிடித்துக்கொண்ட ரஜினி..

இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது…

எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் முடிவுக்கு விக்ரம் நடிகை காயத்ரி வந்து விட்டாரே, என்றும் புலம்புகின்றனர். அதே நேரத்தில் அந்த புகைப்படங்களை திரும்ப திரும்ப பார்த்து ஜொள்ளு வடித்து, வேகமாக பகிர்ந்தும் வருகின்றனர்.