“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் படுகிளாமரான கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார்.

தொகுதியாகவும் நடிகையாகவும் அறியப்படும் VJ மகேஸ்வரி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பிக் பாஸ் ஆறாவது சீசனின் போட்டியாளராகவும் தன்னை அடையாளம் காட்டினார். தொடர்ந்து விக்ரம், மகான், சாணி காகிதம், ரைட்டர், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : என் கண் முன்னாடியே பேண்ட் ஜிப்பை கழட்டி அப்படி பண்ணார்.. வித்யா பாலன் கூறிய பகீர் தகவல்..!

இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று இருக்கிறார். ஒரு மகனும் இருக்கிறார். தைரியமான மற்றும் துணிச்சலான பெண்மணி என்ற பெயரை எடுத்திருக்கிறார்.

தனக்கு மறுமணம் செய்து கொள்ளும் ஆசை இருப்பதாகவும்.. ஆனால், என்னுடைய மகனையும் என்னுடைய குடும்பத்தையும் அனுசரித்து செல்லக்கூடிய ஒரு நபர் எனக்கு கிடைப்பாரா..? என்று சந்தேகமாக இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.

மேலும், தன்னுடைய கணவர் செய்த விஷயங்களை நினைத்து பார்த்தால் திருமணமே வேண்டாம் என்றெல்லாம் கூட எனக்கு யோசிக்க தோன்றுகிறது என சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தால்.

இதையும் படிங்க : ஓஹோ.. இந்த நடிகருடன் ரகசிய உறவில் விவாகரத்தான நடிகை.. கடுப்பில் காதலி நடிகை..

தொடர்ந்து திரைப்படங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு நடித்துக்கொண்டிருக்கும் விஜே மகேஸ்வரி. தற்போது ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இதில் கண்ணாடியின் முன்பு ஆடை இதுவும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு தன்னுடைய அழகை ரசிக்கும் இவருடைய காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், குளியலறை காட்சிகளிலும் நடித்த அசர வைத்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோ காட்சிகளை கட் செய்து பின்னணியில் கிளுகிளுப்பான பாடல்களை கோர்த்துவிட்டு அம்மணியின் அழகை ரசித்து வருகிறார்கள்.