Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன ஷேப்பு..!! சேலயில் கூட தனது கூர்மையான முன்னழகை தூக்கி காமித்த ஆத்மிகா புகைப்படங்கள் உள்ளே..!!

நடிகை ஆத்மிகா  ‘மீசைய முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே நன்கு அறியப்பட்டவர்.இந்த படத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை முதல் படத்திலேயே உருவாக்க ஆரம்பித்து விட்டார் ஆத்மிகா.

நடிகை ஆத்மிகா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.இவர் சென்னையில் Vaishnavi college for women கல்லூரியில் தனது படிப்பினை முடித்தார். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு விளம்பரங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சிறு சிறு விளம்பரங்களில் இவர் முன்னணி நடிகைகளுக்கு துணை நடிகையாக நடித்து வந்தார்.

பிறகு 2017 ஆம் ஆண்டு நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் இது ஒரு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவர் முதல் படத்திலேயே வெற்றி படமாக அமைந்தாலும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு நடித்த இவருக்கு 2021 ஆம் ஆண்டு தான் மற்றும் ஒரு பட வாய்ப்பு கிடைத்தது.அதுவரையில் இவருக்கு எந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இது இவருக்கு மிகப்பெரிய துர்விஷ்டவசமாக அமைந்தது.

மேலும் இவர் தற்சமயம் ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்களை ஆன நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகை ஆத்மிகா சமூக வலைதளங்கள் ஆனால் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

--Advertisement--

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவரது வசீகரமான முகபாவனையாலும் தனது நடிப்பினாலும் இளைஞர்களை தற்சமயம் கவர்ந்து வருகிறார்.மேலும் இவர் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரும் வாய்ப்பு இவருக்கு உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top