ப்பா.. கண்ணு கூசுதே..! – செம்ம அழகு செல்லம்..! – இளசுகளை வச்சி செய்யும் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் சின்னத்திரை தொடர்களில் இருந்து திரைப்படத்துறையில் தற்சமயம் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ஒரு நடிகை ஆவார். இவர் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துதான் மூலம் மிகவும் பிரபலமானார்.

நடிகை வாணி போஜன் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். இவரது ஆரம்பகால வாழ்க்கை பயணம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் அப்போது விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிறகு விளம்பரங்களில் மூலம் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு ‘ஆஹா’ எனும் சின்னத்திரை தொடர் மூலம் சினி உலகிற்கு வந்தார். பிறகு ‘மாயா’ எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றார்.

பிறகு சன் டிவியில் 2013 முதல் 2018 வரை ‘தெய்வமகள்’ எனும் தொடர் மூலம் அனைத்து மக்களின் பேராதரவையும் பெற்றார். இந்த சின்னத்திரை மூலமே தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் இவருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்திய வாணி போஜன் பிறகு அடுத்தடுத்த படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

--Advertisement--

லாக்கப், மலேசியா டு அம்னிசியா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிறல் மற்றும் மகான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மகான் திரைப்படத்தில் இவரது காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் ‘செங்கலம்’ எனும் வெப் சீரியஸ் ஒன்றில் தற்சமயம் இவர் நடித்திருந்தார். இது ஜி5 எனும் ஓ டி டி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த வெப் சீரியஸ் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் வாணி போஜன் அவர்களுக்கு அனைத்து மக்களின் பேராதரவையும் கிடைத்தது.

இந்நிலையில் நடிகை வாணி போஜன் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மஞ்சள் நிற உடையில் மங்களகரமாக காட்சியளிக்கிறார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.