நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இதன் மூலம் பிரபலமானார்.
தர்ஷா குப்தா இவர் ஒரு மாடலிங் துறையைச் சேர்ந்தவர். மாடல் மாடலிங் துறையில் இருந்து நிறைய சின்னத்திரை தொடர்களின் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.2018 ஆம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ என்னும் சின்னத்திரை சீரியலில் முதல் முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
பிறகு மின்னலே, செந்தூரப்பூவே என்ற இரு தொடர்களிலும் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி வந்தார். இதன் மூலம் அனைத்து இல்லத்தரசிகளின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தர்ஷா குப்தா அந்த சோவில் மிகவும் கவர்ச்சிகரமான உடைகள் அணிந்தும் வசீகரமான பேச்சாலும் நிறைய ரசிகர்களை சம்பாதித்தார்.
இந்த சோவில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆகி இருந்தது.இதனாலேயே இந்த மாபெரும் வெற்றியாக அமைந்தது மேலும் இந்த சோவின் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தன.
தற்சமயம் வெளியான ‘ருத்ர தாண்டவம்’ எனும் திரைப்படத்தில் இவர் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். மேலும் சில படங்களில் இவருக்கு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் முழு நேர கதாநாயகியாக ‘ஓ மை கோஸ்ட்’ எனும் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாததால் முதல் தோல்வியை சந்தித்த தர்ஷா குப்தா.
இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவழைப்பு பெற்றுள்ளது. இவர் தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பதிவேற்றி வருகிறார்.
தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை முழுவதுமாக காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார்.இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.