இம்புட்டு ஆபாத்தான பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை தானா..? - நடிகை அஞ்சலியிடம் கேட்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


நடிகை அஞ்சலி தனது பிறந்த நாளை சற்று வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். வித்தியாசமாக என்பதை விட விபரீதமாக என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். 

பொதுவாக, நடிகைகள் என்றாலே தோழிகளுடன் கேக் வெட்டி, பார்ட்டி, பப், நடனம் என தங்களது பிறந்தநாளை கொண்டாடித்தான் பார்த்திருப்போம். ஆனால், அஞ்சலி ஸ்கை டைவிங் செய்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

இதனை தனது நீண்ட நாள் ஆசை என்றும் கூறியுள்ளார் அஞ்சலி. இவருக்கு இப்போது வயது 33 ஆகின்றது. நடிகர் ஜெய்யுடன் காதல் தோல்வி மற்றும் லிசா படத்தின் தோல்வியால் விரக்தியில் இருந்த இவர் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். 

Share it with your Friends