துப்பாக்கி 2 எப்போது..? - முதன் முறையாக இயக்குனர் முருகதாஸ் பதில்..!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. 

குருவ, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம், நண்பன் என தொடர்ந்து எவரேஜ் படங்களை மட்டுமே கொடுத்த வந்த விஜய்க்கு மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது துப்பாக்கி. 

படத்தின் திரைக்கதை தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு மூல காரணம் என்று சொல்லலாம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் துப்பாக்கி 2 எப்போது தொடங்கும் என்று விஜய் ரசிகர் ஒருவரிடம் கூறியுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

இதோ அந்த பதிவு,