மூன்று மாதங்களாக சீரியலில் நடிக்காமல் இருந்த கோபி - நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சோகம் தான் காரணமாம்..!


பிரபல தொலைகாட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியல் ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ்.

தொலைகாட்சி தொடர்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த சீரியல் பேவரைட். 

இந்நிலையில், இந்த சீரியல் இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கி வந்த கோபி என்கின்ற திருமுருகன் கடந்த மூன்று மாதங்களாக சீரியலில் பார்க்க முடியவில்லை. அவருக்கு சம்பந்தம் இல்லாத காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யபட்டு வருகின்றன. . 

இதனால், கோபியின் ரசிகர்கள் அனைவரும் சோகமாக, சமீபத்தி ரீஎண்ட்ரி கொடுத்து கலக்கியுள்ளார், ஆனால், அவர் வராததற்கு காரணம் இப்போது தான் தெரிய வந்துள்ளது.