பிக்பாஸ் லொஸ்லியா விவாகரத்தானவரா..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரல் புகைப்படம்


பிக்பாஸ் சீசன் 3-ல் பெரும்பாலனா பிக்பாஸ் ரசிகர்களை கவர்ந்தவர் செய்திவாசிப்பாளர் லொஸ்லியா என்று தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் வீட்டில் இவர் எதை செய்தாலும் அதை லொஸ்லியா ஆர்மி ட்ரென்ட் செய்துவிடுகின்றது. 

ஆர்மியினரின் கனவுக் கன்னியாக மாறியிருப்பவர் லொஸ்லியா. இப்படி இவரை இளைஞர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. 

அதாவது லாஸ்லியாவுடன் ஒரே பள்ளியில் படித்த ஒருவர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் விவாகரத்து கூட ஆனது என்றும் டுவிட் பதிவு செய்துள்ளார். 


இந்த டுவிட் இப்போது டுவிட்டரில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,