2000 ரூவா போட்டு ப்ரா வாங்குறேன் - அப்டி தான் காட்டுவேன்..! - இளம் பெண் வெளியிட்ட வீடியோ - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்


சமீப காலமாக பெண்ணியம் என்பது பாதை மாறி சென்று கொண்டிருகின்றது என்பது தான் உண்மை. ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்களும் என்பது பல பெண்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பெண்ணியம் பேசும் பிரபலங்கள் கூட அதனை சரியாக புரிந்துகொண்டதாக தெரியவில்லை. ஆண்களை போல உடை உடுத்துவதும் அவர்களின் கோபத்தை தூண்டுவதை போலவும் பேசுவது தான் பெண்ணியம் என்று நினைத்துக்கொண்டிருகிறார்கள். 

ஆனால், இதுவல்ல பெண்ணியம் என்றம் பல பெண்கள் பேசிக்கொண்டு தான் இருகிறார்கள். கவர்ச்சியான உடைகளை அணிந்து பொதுவெளிக்கு சென்றால் அதனை பார்க்கும் ஆண் சலனப்படவே செய்வான்.

ஒரு லட்ச ரூபாய் பணத்தை பலரும் பார்க்கும் படி பொது இடத்தில் கொண்டுசெல்வோமா..? செல்லமாட்டோம். காரணம், திருடிவிடுவார்கள் என்ற பயம். அதற்காக, அந்த பணத்தை பார்ப்பவர்கள் எல்லோரும் திருட வேண்டும் என்று எண்ணுவார்களா..? என்றால், இல்லை.

பணத்தை பார்க்கும் அனைவரும் அதனை திருட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால், கண்டிப்பாக நூற்றில் ஐந்து பேராவது அந்த பணம் நமக்கு கிடைக்காதா என்று நினைப்பார்கள். ஒருவன் திருடியே விடுவான். இது நிதர்சனம்.

ஆனால், காசுக்கு கொடுக்கும் பாதுக்காப்பை பல பெண்கள் தங்களுடைய உடல் பாகங்களிற்கு கொடுப்பதில்லை. தொடை தெரியும் படி இறுக்கமான லெக்கின்ஸ் அணிவது. முன்னழகு எடுப்பாக தெரிவது போன்ற இறுக்கமான மேலாடைகளை அணிவது என்று இருக்கிறார்கள்.

சமூகவலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் பெண்கள் வரம்பு மீறி செல்லும் காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அந்த வகையில், தற்போது ஒரு இளம் பெண் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 


இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணைகழுவி ஊத்தி வருகிறார்கள். லட்சம் லட்சமாக செலவு செய்து திருமணம் செய்வதால் முதலிரவு காட்சியை கூட வெளிப்படையாக காட்டுவீர்களா..? என்றும் ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


2000 ரூவா போட்டு ப்ரா வாங்குறேன் - அப்டி தான் காட்டுவேன்..! - இளம் பெண் வெளியிட்ட வீடியோ - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் 2000 ரூவா போட்டு ப்ரா வாங்குறேன் - அப்டி தான் காட்டுவேன்..! - இளம் பெண் வெளியிட்ட வீடியோ - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் Reviewed by Tamizhakam on December 07, 2019 Rating: 5
Powered by Blogger.