என்ன கன்றாவி இது..?? - நமிதாவின் உதட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே


நடிகை நமீதா தமிழில் பல படங்களில் நடித்தார். பின்னர் ஒரு காலகட்டத்தில் அவருக்கு படங்கள் வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் அவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

மேலும் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் தனது காதலர் வீரேந்திரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். 

தற்போது நடிகை நமீதா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைபடங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்.


தற்போது, உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள அவர் மிகவும் அடர் சிகப்பு நிறத்தில் உதட்டு சாயம் பூசிக்கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி லிப்ஸ்டிக் இது என்று கேட்டு வருகிறார்கள்.


என்ன கன்றாவி இது..?? - நமிதாவின் உதட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே என்ன கன்றாவி இது..?? - நமிதாவின் உதட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே Reviewed by Tamizhakam on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.