"எதுக்கு கொசுவலையை போட்டுக்கிட்டு இருக்கீங்க" - மாளவிகா மோகனன் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் மாளவிகா மோகனன் இவரது படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர் இந்த படத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. 
 
 
இந்நிலையில் மாளவிகா மோகனன் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
 
 
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எதற்கு கொசு வலைக்குல் புகுந்து கொண்டிருகிறீர்கள் என்று கலாய்த்து வருகிறார்கள்.
 

"எதுக்கு கொசுவலையை போட்டுக்கிட்டு இருக்கீங்க" - மாளவிகா மோகனன் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்..! "எதுக்கு கொசுவலையை போட்டுக்கிட்டு இருக்கீங்க" - மாளவிகா மோகனன் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 27, 2020 Rating: 5
Powered by Blogger.