ச்சீ..ச்சீ.. பர்ஸ்ட் துப்பட்டா போடுமா - படு கவர்ச்சியான உடையில் காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படங்கள்.!


தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். 

மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது. இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

மேலும் இவர் தற்போது சோலோவாக பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவருகிறார்.


அந்த வகையில், தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு பளீச்சென தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ச்சீ..ச்சீ.. பர்ஸ்ட் துப்பட்டா போடுமா என்று வேண்டா வெறுப்பாக கூறி வருகிறார்கள்.



ச்சீ..ச்சீ.. பர்ஸ்ட் துப்பட்டா போடுமா - படு கவர்ச்சியான உடையில் காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படங்கள்.! ச்சீ..ச்சீ.. பர்ஸ்ட் துப்பட்டா போடுமா - படு கவர்ச்சியான உடையில் காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படங்கள்.! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.