"எல்லாரும் தலையில வப்பாங்க..! நீங்க என்ன வாயில வச்சிருக்கீங்க..?" - ஸ்ருதியை எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். 

மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார். ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். 

காதலர் தினமான இன்று பூவை வாயில் வைத்தவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கமெண்டுகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.


எல்லோரும் பூவை தலையில் தானே வைப்பார்கள், நீங்கள் என்ன வாயில் வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்புகிறார் ஒரு ரசிகர். மேலும், உங்கள் உதட்டை சுவைக்கும் வாய்ப்பை பெற்ற அந்த பூ கொடுத்த வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.


Advertisement

Share it with your Friends