அதுக்கு அவர் செட் ஆக மாட்டாரு - ஹீரோவை மாத்துனா படம் பண்ணலாம் - ஓகே சொன்ன இயக்குனர்..!


இளம் ஹீரோ ஒருவருக்கு ரவுடி இயக்குனரின் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோயுள்ளது. தொலைகாட்சியில் இருந்து கிடுகிடுவென வளர்ந்து வந்த அந்த நடிகருக்கு சமீப காலமாக சறுக்கல் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில், இவரை ஹீரோவாக வைத்து இரண்டு முன்னணி நடிகைகள் ஹீரோயினாக வைத்து ஒரு கதையை ரெடி செய்து கொண்டு பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களை ஏறி இறங்கினார்.

இறுதியாக இவர் சொல்லும் பெரிய பட்ஜெட்டுக்கு ஒகே சொன்ன அந்த தயாரிப்பு நிறுவனம் ஹீரோ-வை மாத்துங்க படம் பண்ணலாம் என்று கூறியுள்ளது. காரணம், சமீப காலமாக அந்த நடிகரின் படங்கள் மிகவும் மோசமான பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டை கொடுத்து வருகின்றது.

அதனால், இந்த ஹீரோவை வைத்து இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் வேணாம் என்று கூறிவிட்டது அந்த நிறுவனம். கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் இயக்காமல் இருக்கும் அந்த ரவுடி இயக்குனர் அந்த இரண்டு வருடத்தையும் தன்னுடைய காதலிக்கு பாடி கார்டு வேலையை தான் செய்து வந்தார்.

அந்த நடிகையின் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால், அம்மணியின் மார்கெட் சரிந்து வரும் நிலையில், நீ எனக்கு பாடிகார்டா இருந்தது எல்லாம் போதும் உன்னோட ப்ரொஜெக்டை ஸ்டார்ட் பண்ணு என தன்னுடைய காதலரான ரவுடி இயக்குனருக்கு ஆர்டர் போட்டு விட்டார்.

இதனால், வேறு வழியே இல்லாமல் ஹீரோவை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார் ரவுடி இயக்குனர்.
Advertisement

Share it with your Friends