உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பொசு பொசு நடிகை நிக்கி கல்ராணி - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நிக்கி கல்ராணி வருகிறார். மேலும்,நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். 

தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 

சமீப காலமாக தென்னிந்திய நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். 

கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி திடீரென உடல் எடையை குறைத்த ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் காணாமல் போய்விட்டனர்.

கீர்த்தி மட்டும் தற்போது மகள் கதாபாத்திரங்கள் செய்துகொண்டிருக்கிறார்.இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணியும் உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். 


சமீபத்தில், விமான நிலையம் ஒன்றிற்கு வந்திருந்த அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாஹி வைரலாகி வருகின்றது.

உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பொசு பொசு நடிகை நிக்கி கல்ராணி - ரசிகர்கள் ஷாக்..! உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பொசு பொசு நடிகை நிக்கி கல்ராணி - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.