நடு ரோட்டில் அரைகுறை ஆடையில் அமலா பால் கவர்ச்சி போஸ் - "கொரோனா" வந்துட போகுது என நெட்டிசன்கள் கருத்து..!


நடிகை அமலா பால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டார்.இதனை தொடர்ந்து இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

ஆனால் சில வருடங்களிலேயே ஏஎல் விஜயை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்.சமீபத்தில், ஆடை என்ற படத்தில் ஆடையின்றி நடித்து அதிர்ச்சியை கிளப்பினார் அம்மணி.

இந்நிலையில், போதிய பட வாய்புகள் இல்லாத நிலையில் தற்போது பிரபல பாடகர் ஒருவரை சில தினங்களுக்கு முன்பு மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில்,அரை குறை ஆடையில் நடுரோட்டில் நின்றபடி சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள் கொரோனா வருது பத்ரமா இருங்க என்று கருத்து கூறி வருகிறார்கள்.


--Advertisement--
Share it with your Friends