பிரம்மாண்ட தொடையை காட்டி ஐஸ்வர்யா மேனன் கொடுத்த போஸ் - மிரண்டு போன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..!


‘தமிழ்ப்படம் 2’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ள படம் ‘நான் சிரித்தால்’. இதில் ஹீரோவாக இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருந்தார்

இந்த படத்தை அறிமுக இயக்குநர் இராணா இயக்கியிருந்தார். இவர் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதனை இயக்குநர் சுந்தர்.சி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அவ்னி மூவீஸ்’ மூலம் தயாரித்தது. 

ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார்.


சமீபத்தில், நான் சிரித்தல் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது, தன்னுடைய லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.



பிரம்மாண்ட தொடையை காட்டி ஐஸ்வர்யா மேனன் கொடுத்த போஸ் - மிரண்டு போன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..! பிரம்மாண்ட தொடையை காட்டி ஐஸ்வர்யா மேனன் கொடுத்த போஸ் - மிரண்டு போன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on April 08, 2020 Rating: 5
Powered by Blogger.