வெட்ட வெளியில் கணவன் மீது கன்றாவி கோலத்தில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..! - விளாசும் நெட்டிசன்கள்..!


நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தையின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார். தற்போது, எமி ஜாக்சன் குழந்தை பெற்ற பிறகு போட்டோ சூட் எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளதில் வைரலாகி வருகிறது.

ஆனால், அவர் தற்போது வரம்பு மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். வெட்ட வெளியில் கணவர் மீது மோசமான போஸ்-ல் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த குழந்தைக்கு தயாராகிட்டீங்க போல என்று கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த புகைப்ப்டங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

வெட்ட வெளியில் கணவன் மீது கன்றாவி கோலத்தில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..! - விளாசும் நெட்டிசன்கள்..! வெட்ட வெளியில் கணவன் மீது கன்றாவி கோலத்தில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..! - விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.