இது என்ன ஜாக்கெட்ல புது விதமான ஜன்னலா இருக்கு..! - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம்..! கலாய்க்கும் ரசிகர்கள்..!


சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட இன்னும் தன்னுடைய நடிப்பு பசிக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை தேடிக்கொண்டு தான் இருக்கிறார் நீலிமா ராணி. 

வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார் நீலிமா. 

நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பாகி விடும். 

இதற்கு நல்லதொரு உதாரணம் நம்முடைய நீலிமா ராணி. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆசை இன்னும் குறையவே இல்லை.

தற்போது, நடிப்பை விட்டு விட்டு தயாரிப்பு துறையில் இறங்கி விட்டார் நீலிமா. தற்போது இசை ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம்சீரியல்களை தயாரித்து வருகிறார்.

இணையதளத்தில் சுருசுருப்பாக இயங்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிந்தபடி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள்,இது என்ன புது விதமானா ஜன்னலா இருக்கு..? என்று கேட்டு வருகிறார்கள்.

இது என்ன ஜாக்கெட்ல புது விதமான ஜன்னலா இருக்கு..! - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம்..! கலாய்க்கும் ரசிகர்கள்..! இது என்ன ஜாக்கெட்ல புது விதமான ஜன்னலா இருக்கு..! - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம்..! கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 26, 2020 Rating: 5
Powered by Blogger.