"உங்கள் சூட்டை இழந்து விடாதீர்கள்.." - தொடை கவர்ச்சி காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பும் இளம் நடிகை மிர்னாலினி..!
நடிகை மிர்னாலினியை நாம் சூப்பர் டீலக்ஸ் மற்றும் சாம்பியன் படங்களில் பார்த்திருப்போம். இவர், முதன் முதலில் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தது டப்ஸ்மேஷ் எனும் ஆப் மூலமாக தான்.
அதனை தொடர்ந்து டிக்டாக்கில் பிரமலடைந்து பின் சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகை. பெங்களூருவில் தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்த மிர்னாலினி நடிக்கும் ஆர்வம் உடையவர் அந்த சமயத்தில் பிரபலமான டிக்டாக் செயலி மூலம் நடித்து பல லட்சம் ரசிகர்களை இணையத்தில் பெற்றார்.
இணையவாசிகள் முதல் சினிமா வாசிகளை வரை யார் இந்த மிர்னாலினி என தேட துவங்கினார்கள். அதற்குள் தனது முதல் படமான சாம்பியன் படத்தில் ஒப்பந்தமாகி ஆச்சரியமூட்டினார் மிர்னாலினி.
அதன்பின் சூப்பர் டீலக்ஸ் படம் எடுக்கபட்டாலும். சாம்பியன் படம் தாமதமாக வந்ததால் சூப்பர் டீலக்ஸ் மிர்னாலிக்கு முதல் படமாக அமைந்தது. அதன்பின் தெலுங்கில் கடலகொண்டா கணேஷ் படத்தில் நடித்து இருந்தார். மிர்னாலினி தற்போது தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
சமீபத்தில், ஜிகர் தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் லக்ஷ்மிமேனன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சரியான கதை தேர்வு ஒரு நாயகிக்கு முக்கியமான ஒன்றாக தற்போது சினிமாவில் பார்க்கப்படுகிறது. அதை தாண்டி இணையத்தில் அவரின் ரசிகர் கூட்டமும் கணக்கு வைக்கப்படுகிறது.
இணையத்தில் தங்களின் ரசிகர்களை கவர அனைத்து நாயகிகளும் எடுக்கும் ஒரே யுக்தி போட்டோசூட். இதை சீரான இடைவெளியில் சரியாக செய்து வருகிறார் மிர்னாலினி .
அந்த வகையில், தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படியான இறுக்கமான பேன்ட்களை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கிறார் அம்மணி.
"உங்கள் சூட்டை இழந்து விடாதீர்கள்.." - தொடை கவர்ச்சி காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பும் இளம் நடிகை மிர்னாலினி..!
Reviewed by Tamizhakam
on
June 16, 2020
Rating:
