"இம்மாம் பெரிய உடம்பை மறைக்க இத்துன்னூண்டு துணி தானா..?" - குட்டியான கவுனில் இளசுகளை கிறங்கடிக்கும் பிக்பாஸ் நடிகை..!


சமீப காலமாகவே அனைத்து நடிகைகளும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளிட்டு வைரலாகிக்கொண்டு இருக்கின்றனர். மலையாளம், தமிழ், சின்னத்திரைகளில் நடித்து வரும் ரேஷ்மா பிக் பாஸ்3 மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் வித விதமாக போட்டோஸ் வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா. அதுவும் சமீபத்தில் அவர் வெளியிட புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது.லவ் டாக்டர் என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் ரேஷ்மா, சன் சிங்கரில் தொகுப்பாளினியான தமிழில் அறிமுகம் கொடுத்தார்.

பின் வாணி ராணி ,மரகதவீணை போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமானார். மசாலா படம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற சில படங்களில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான பல நடிகைகளில் இவரும் ஒருவர்.

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க நினைக்கும் பல நடிகைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளையும், கேரக்டரையும் நிரூபித்து கொண்டு வருகின்றனர்.

அந்த நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர். அதே யுக்தியையே ரேஷ்மாவும் கையாண்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது குட்டியான கவுன் அணிந்த படி தன்னுடைய தொடை மற்றும் முன்னழகு பளிச்சிடும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இம்மாம் பெரிய உடம்புக்கு இத்துனூண்டு துணியா..? என கமென்ட் அடித்து வருகிறார்கள்.


"இம்மாம் பெரிய உடம்பை மறைக்க இத்துன்னூண்டு துணி தானா..?" - குட்டியான கவுனில் இளசுகளை கிறங்கடிக்கும் பிக்பாஸ் நடிகை..! "இம்மாம் பெரிய உடம்பை மறைக்க இத்துன்னூண்டு துணி தானா..?" - குட்டியான கவுனில் இளசுகளை கிறங்கடிக்கும் பிக்பாஸ் நடிகை..! Reviewed by Tamizhakam on June 09, 2020 Rating: 5
Powered by Blogger.