உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மாளவிகா மோகனன் - ரசிகர்கள் விளாசல்..! - தீயாய் பரவும் புகைப்படம்..!


ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அடிப்படையில் மாடலான இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்தார். 

பேட்ட படத்தில் நடித்த போது கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகாத மாளவிகா மோகனன் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் அவரை ரசிகர்கள் உற்று நோக்க ஆரம்பித்து விட்டனர்.

எப்போதுமே கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ரசிகர்களுக்காக புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். அதிலும் மாடலிங் ஷோவில் அவர் காட்டும் கவர்ச்சி எல்லாம் உச்சகட்டம்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் புகைப்படங்கள் அந்த படத்திலிருந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யை காதலிக்கும் ப்ரொஃபஸர் ஆக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். சமீபகாலமாக மாளவிகா மோகனன் கிராமத்து பெண்கள் வேடம் அணிந்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார். 

அதிலும் மலைவாழ் பெண்கள் கெட்டப்புகளில் அதிக கவர்ச்சியுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் ஒரு புகைப்படத்தில் திரும்பி அமர்ந்தபடி தன்னுடைய முதுகு முழுதும் தெரிவது போல போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. பொதுவாகவே பாசிட்டிவான கருத்துகளை பதிவு செய்யும் ரசிகர்கள். 

இந்த புகைப்படத்தை பார்த்து மாளவிகா மோகனனை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து அந்த புகைப்படத்தை டெலிட் செய்துவிட்டார் அம்மணி. 

இருந்தாலும், அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு பக்கங்களில் தீயாக பரவி வருகின்றது.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மாளவிகா மோகனன் - ரசிகர்கள் விளாசல்..! - தீயாய் பரவும் புகைப்படம்..! உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மாளவிகா மோகனன் - ரசிகர்கள் விளாசல்..! - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 28, 2020 Rating: 5
Powered by Blogger.