மரப்பொந்துக்குள் தொடை தெரிய மோசமான கவர்ச்சி காட்டிய கபாலி பட நடிகை - வைரலாகும் புகைப்படம்..!

 
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 
 
திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் நடித்தது மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. 
 
பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமான இவர் அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராதிகா சில இந்தி படங்களில் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் 
 
அதுபோல் தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 
 
நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன போஸ் இது என நொந்து போயுள்ளனர்.இந்த போஸ் பார்க்க மோசமாக இருந்தாலும் செக்ஸியாகதான் இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

 
மரப்பொந்துக்குள் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே, செம கிளாமராக உள்ளார். ராதிகா ஆப்தேவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




மரப்பொந்துக்குள் தொடை தெரிய மோசமான கவர்ச்சி காட்டிய கபாலி பட நடிகை - வைரலாகும் புகைப்படம்..! மரப்பொந்துக்குள் தொடை தெரிய மோசமான கவர்ச்சி காட்டிய கபாலி பட நடிகை - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on September 07, 2020 Rating: 5
Powered by Blogger.