" செம்ம லெக் பீஸ்.." - முட்டி தெரியும் படி குட்டியான உடையில் ரித்விகா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 
நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 
 
சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 
 
இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற மாதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. அவரும் ஏதாவது பேசி பரபரப்பாக முயற்சிக்கிறார். அண்மையில் கூட அவரிடம் உங்களுக்கு ஏதாவது நடிகரின் மீது ஈர்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்க, ஆமாம்…ஜெய்சங்கர், விஜய்சேதுபதி மீது ஈர்ப்பு இருப்பதாகச் சொன்னார்.
 
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதித்து வரும் நடிகை ரித்விகா தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான "மெட்ராஸ்" திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.
 
 
இந்நிலையில் இப்போது எம் ஜி ஆர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபகாலமாகவே பல்வேறு போட்டோ ஷூட்களை எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.



அந்த வகையில், தற்போது முட்டி தெரியும்படி யான குட்டியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி.

" செம்ம லெக் பீஸ்.." - முட்டி தெரியும் படி குட்டியான உடையில் ரித்விகா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! " செம்ம லெக் பீஸ்.." - முட்டி தெரியும் படி குட்டியான உடையில் ரித்விகா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on October 07, 2020 Rating: 5
Powered by Blogger.