"Zoom பண்ணி பாத்தவங்க லைன்ல வாங்க.." - படுக்கையில் இருந்து நிவேதா பெத்துராஜ் ஹாட் போஸ்..! - உருகும் ரசிகர்கள்..!
ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ்.
அடிப்படையில் மாடலான இவர் தற்போது கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.
இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் படுக்கையில் இருந்து எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோக்கள் சில இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை Zoom செய்து ரசித்து வருகிறார்கள்.
"Zoom பண்ணி பாத்தவங்க லைன்ல வாங்க.." - படுக்கையில் இருந்து நிவேதா பெத்துராஜ் ஹாட் போஸ்..! - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 05, 2021
Rating:
