விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம்.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க, படமும்
எதிர்ப்பார்த்தது போல் பெரும் வெற்றியை அடைந்தது.
இந்நிலையில் விஸ்வாசம் படம் இன்னும் சில திரையரங்குகளில் சில காட்சிகள் திரையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது முன்னணி பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்று விஸ்வாசம் படம் ரூ 208 கோடி வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், இன்னும் சில தினங்களில் இப்படம் 100 நாட்களை தொடவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
Tags
Cinema