ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் அடுத்து தர்பார் படம் தயாராகி வருகின்றது.
இப்படத்தை முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகின்றார், இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படத்திற்காக
ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் எவ்வளவு என்று பார்த்தால் ரூ 100 கோடியாம், இதை
ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிந்தியில்
ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் கூட சம்பளமாக இத்தனை கோடி பெற்றது
இல்லையாம், லாபத்தில் வரும் ஷேரில் தான் சம்பளத்தை பெறுவார்கள்.



