வாரிசு நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை கயல் ஆனந்தி..!


கயல் படத்தின் மூலம் அதிகம் பிரபலமான நடிகை ஆனந்தி அதன்பிறகு தமிழ்சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராகி விட்டார்.

அவர் நடித்து சென்ற வருடம் வந்த பரியேறும் பெருமாள் படம் பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது அவர் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சாந்தனு ஹீரோவாக நடிக்கும் இராவணகோட்டம் படத்தில் ஹீரோயினாக கயல் ஆனந்தி நடிக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post