சமீபத்தில் நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார் ஆனால் ஒரு காலகட்டத்தில் இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறினார், இவர் பரத்துடன் சேவல், ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம் படத்திலும் துரோகி, தம்பிகோட்டை படத்திலும் நடித்துள்ளார்.
ஆனால் இவ்வளவு படத்தில் நடித்து என்ன பலன் இவர் நடித்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் திறமை இருந்தும் சினிமாவில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை-2 படத்திலும் நடித்தார்.
மேலும் சுந்தர் சி யுடன் முத்தின கத்திரிக்கா படத்திலும் பூனம் பாஜ்வா கவர்ச்சி காட்டி நடித்தார், ஆனால் என்ன பலன் தற்பொழுது எந்த புது படமும் கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் இந்த நிலையில் இவர் தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Tags
Poonam Bajwa