உடல் எடை ஏறி ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப்போன நடிகை ரிச்சா..! - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே


2007 - ல் மிஸ் இந்தியா அமெரிக்கா பட்டத்தை வென்ற 33 வயது மாடல் அழகி ரிச்சா கங்கோபத்யாய் தமிழில் தனுஷூடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

 தமிழ் மொழியில் தொடந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றார். அங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

ஒரு கட்டத்தில், நடிப்பை விட்டுட்டு தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.இப்போது, அமெரிக்கவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளவுள்ளார் அம்மணி.

வெளிநாட்டை சேர்ந்த ஜோ லிக்கல்லோ வை 2 ஆண்டுகள் காதலித்து வந்த ரிச்சா கங்கோபத்யாய் விரைவில் காதலரை கரம் பிடிக்க இருக்கிறார். ரிச்சா கங்கோபத்யாய் - ஜோ லிக்கல்லோ திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதால், எந்நேரத்திலும் திருமண அறிவிப்பு, வெளியாக வாய்ப்பு உள்ளது. 

ஆனால், இப்போது உடல் எடை ஏறி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போயுள்ளார் ரிச்சா.

இதோ அவரின் சமீபத்திய புகைப்படம்,