லிப்லாக் முத்தம் மிகவும் நல்லது - அதனால் இரண்டாக திருப்பி கொடுப்பேன் - ஐஸ்வர்யா தத்தா ஓப்பன் டாக்


பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில விஷயங்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளனார்.

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் லிப்லாக் முத்தம் பற்றி பேசியுள்ளார் அவர். "லிப்லாக் முத்தம் கொடுப்பது நம்முடைய உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. 

நான் ரொம்ப ரொமான்டிக்கான பெண். நீங்கள் எது கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்" என கூறியுள்ளார்.