சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான கதைகள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆரம்பத்தில் எப்படிபட்ட கதைகள் நடிக்கனும் என்ற தெளிவு இல்லாமல் பல நடிகைகள் தங்களது சினிமா பயணத்தை மோசமாக முடித்துக் கொண்டனர்.
அப்படி
சில படங்கள் நடித்தாலும் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நல்ல கதைகளாக
தேர்ந்தெடுத்து இப்போது வெற்றி நாயகியாக வலம் வருகிறார் நடிகை டாப்ஸி.
அடுத்தடுத்த வெற்றியால் இப்போது டாப்ஸி மும்பையில் ஒரு புதிய சொகுசு வீடு
ஒன்று வாங்கியுள்ளார். வீட்டின் மொத்த விலை ரூ. 6 கோடி இருக்கும் என்கின்றனர்.


