Posts

Showing posts with the label Actress Tapsee

ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நடிகை டாப்ஸி - குவியும் லைக்குகள்..!

Image
டாப்ஸி தற்போது தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபகாலமாக டாப்ஸி சமூகவலைதளங்களில் தைரியமாக பல கருத்துகளை பேசி வருகிறார்.    அதற்காக அவர் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள படமான ஹசீன் தில்ரூபாவின் டிரைலர் வெளியாகியுள்ளது.    இதில் டாப்ஸி இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் காரணமாக அனைத்தும் எளிதில் நமக்கு கிடைக்கிறது.    இயற்கையாகவே ஒல்லியான, ஃபிட்டான தோற்றமுடைய டாப்ஸி அடிக்கடி போட்டோஷூட்களை நடந்துவது வழக்கம். சமீபத்தில், பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.    வெளியிட்ட 24 மணிநேரத்தில் இதுவரை 3 லட்சதிற்க்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

"இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?.." - கோடை வெயிலில் குளு குளு பண்ணும் டாப்ஸி..!

Image
நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, வா ராஜா வா என சில படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். பெயரிய வாய்ப்புகள் வராத நிலையில் இந்தியில் நடிக்கச் சென்றார். அங்கு முன்னணி நடிகை என்ற பட்டியலில் இல்லாவிட்டாலும் வித்தியாசமான நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார்.    அமிதாப்பச்சனுடன் நடித்த மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் பிங்க். இது வரவேற்பை பெற்று தந்தது. இப்படம் தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் உருவானது.    டாப்ஸி வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான டப்பட் என்ற படமும் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தது. தற்போது தடகள வீராங்கனை வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடுமையான ஓட்டப் பயிற்சிகளை முறைப்படி மேற்கொண்டார்.    இதுதவிர விஜய் சேதுயுடன் ஜன கன மன படம் உள்பட 2 தமிழ் படங்களில் நடிக்கிறார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே உள்ள தனது தொகுப்பிலிருந்து புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்களை ஈர்த்து வருகிறது.    ஒரு அழகிய போட்டோ ஷூட்டிலிருந்து...

"வெறும் ப்ரா - குட்டியூண்டு ட்ரவுசர்.." - டாப் to பாட்டம் மொத்தமாக காட்டிய டாப்ஸி..! - தலைசுற்றிப்போன ரசிகர்கள்..!

Image
  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. பெயருக்கு ஹீரோயினாக நடிக்காமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.    இந்தியில் இவர் நடித்த நாம் ஷபானா, பிங்க், ஜுத்வா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் டாப்ஸி.    அங்கு முன்னணி நடிகையான கங்கனா ரனாவத்தை காப்பியடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஹேர் ஸ்டைல், ஆடை, அலங்காரம் என அனைத்து விஷயத்திலும் டாப்ஸி கங்கனாவை ஜெராக்ஸ் எடுப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள், அச்சு அசலாக டாப்ஸி, கங்கனாவை போன்றே இருப்பதாகவும், கூகுளில் தேடினால் கூட அதுவே சொல்லும் கங்கனாவின் காப்பி தான் டாப்ஸி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.     தமிழ் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காத டாப்ஸி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சோ...

"அந்த ஹீரோவின் பொண்டாட்டிக்கு என்னை பிடிக்கவில்லை... அதனால்..." - வெளிப்படையாக கூறிய டாப்ஸி..!

Image
தமிழில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படம் ஆடுகளம், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி.    இந்த படம் வெற்றியடைந்ததன் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த ஆரம்பம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.    இதனைத் தொடர்ந்து, தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு படங்களிலும் நடித்ததால் தெலுங்கு திரையுலகில் இவருக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் பாலிவுட்டில் இவர் நடித்த 'பிங்க்', 'சபானா' போன்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, இவரை சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது.    தற்போது ஹிந்தி மொழியில் மட்டும் நடித்து வரும் டாப்சி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து பேசியிருக்கிறார். பொதுவாகவே, நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களை அவ்வளவு எளிதாக வெளியில் கூறிவிட மாட்டார்கள்.   சில நடிகைகள் மட்டுமே வெளி...

விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை டாப்ஸி - பாலிவுட் போனாலே இப்படித்தான் போல..!

Image
தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.  இவர் நடித்து வரும் படங்களில் கவர்ச்சி காட்ட ஒருபோதும் தயங்குவதில்லை.சினிமா நடிகைகள் பலர் தனது மார்கெட் குறைந்து விட்டால் சில கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு தான் இன்னும் இருக்கேன் சினிமாவில் என அறிவிப்பார்கள்.  இதுவே பாலிவுட்டில் சொல்லவே வேணாம் சில நடிகைகள் கவர்ச்சி புகைபடத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள்.அதனால் பல விமர்ச்சனங்களை பெற்றாலும் பெரிதாக எதுவும் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.  இதெல்லாம் அவர்களுக்கு சர்வசாதாரணம், அந்த லிஸ்டில் தற்பொழுது டாப்சி பண்ணு இனைந்துள்ளார் இவர் தற்பொழுது பாலிவுட்டில் கலக்கிகொண்டிருக்கிறார்.  சமீபத்தில் நடைபெற்ற வெவ்வேறு விருது விழாக்களில் தனது முன்னழகு தெரியும் படியான படு கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

மேலாடையின்றி ஆடுகளம் பட நடிகை - ரசிகர்கள் ஷாக்

Image
தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. சினிமாவில் வருவதற்கு முன்பு தான் செய்த வேலை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் டாப்ஸி.  இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தான் நான் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போது நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் பெரும் மாணவியாக இருந்தேன். அது போக நான் படிப்பில் பல பதக்கங்களையும் வென்றுள்ளேன். சினிமாவில் நுழைந்த போது என் உருவத்தை கிண்டலடித்தார்கள். ஆனால், நான் தொடர்ந்து முயற்ச்சி செய்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஒரு காலத்தில் நான் வாய்பை தேடி அழைந்தேன். இப்போது, என்னை தேடி வாய்புகள் வருகின்றன. இது என்னுடைய பெருமைக்காக நான் சொல்ல வில்லை. ஆரம்பத்தில் பட வாய்புகள் தேடி நான் அழைந்த நாட்கள் மிகவும் கடினமானவை.என்று கூறினார்.  தற்போது, பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு பாலிவுட்டில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  இந்நிலையில், அடுத்து நடிக்கவுள்ள தப்பாட் என்ற ஒரு ஹிந்தி ப...

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கவர்ச்சி பாதைக்கு திரும்பிய ஆடுகளம் பட நடிகை டாப்ஸி..! - வைரல் புகைப்படங்கள்

Image
இயக்குனர் வெற்றிமாறன் நடிகை டாப்ஸியை ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். அதையடுத்து ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’, ‘வைராஜா வை’ உட்பட பல படங்களில் நடித்தார்.  இதையடுத்து இந்தியிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் டாப்சி தற்போது ‘ஜூத்வா 2’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.  வருண்தேவ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டாப்சி கவர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார். இந்த படத்தில் படு சூடான பிகினிகாட்சிகளில் நாயகனுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார். அதன் பிறகு, கதாநாயகிகளுக்கு வெயிட்டான ரோல் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி களம் திரும்பியுள்ளார் அம்மணி.  இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றிற்கு இவர் கொடுத்துள்ள  கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வரும் அந்த புகைப்படங்கள் இதோ, 

மிக மோசமான உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை டாப்ஸி - லைக்குகளை குவிக்கும் புகைப்படம்

Image
தமிழில் ஆடுகளம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை டாப்சி. தொடர்ந்து, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்தார்.  ஆனால், அடுத்தடுத்து தமிழில் வாய்ப்பில்லாமல் தவித்தார். இதனால், தெலுங்கு, ஹிந்தி பக்கம் தலையை திருப்பினர். பாலிவுட்டில் அம்மணிக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்துள்ளார்கள்.  இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. இயற்கையாகவே ஒல்லியான, ஃபிட்டான தோற்றமுடைய டாப்ஸி அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட்களை நடந்துவது வழக்கம்.  சமீபத்தில், பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு அரை குறை ஆடையுடன் போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெளியிட்ட 24 மணிநேரத்தில் இதுவரை 3 லட்சதிற்க்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

ஹீரோவை அந்த இடத்தில் பிடித்த நடிகை டாப்ஸி - வைரலாகும் வீடியோ - கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

Image
இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை டாப்ஸி இவர் பெண்கள் மீதான வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவர்.  தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த இவர் சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஹிந்தி பக்கம் சென்றார். ஹிந்தி ரசிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும்.  நடிகை ஒல்லியாக இருந்தால் போதும் அவரை கொண்டாடுவார்கள். அந்த வகையில், நடிகை டாப்சிக்கும் ஏக வரவேற்பு. அது மட்டுமின்றி, இவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகிவிட பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டார். இந்நிலையில், இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒரு படத்தில் கார் ஓட்டும் காட்சி ஒன்றில் கார் கியருக்கு பதிலாக அருகில் அமர்ந்திருக்கும் நாயகனை அந்த இடத்தில பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் டாப்ஸி-யை கழுவி ஊத்தி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ,

அம்மாடியோவ்..! - நடிகை டாப்ஸி மும்பையில் வாங்கியுள்ள புதிய வீட்டின் விலை..!

Image
சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான கதைகள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் எப்படிபட்ட கதைகள் நடிக்கனும் என்ற தெளிவு இல்லாமல் பல நடிகைகள் தங்களது சினிமா பயணத்தை மோசமாக முடித்துக் கொண்டனர். அப்படி சில படங்கள் நடித்தாலும் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து இப்போது வெற்றி நாயகியாக வலம் வருகிறார் நடிகை டாப்ஸி.  அடுத்தடுத்த வெற்றியால் இப்போது டாப்ஸி மும்பையில் ஒரு புதிய சொகுசு வீடு ஒன்று வாங்கியுள்ளார். வீட்டின் மொத்த விலை ரூ. 6 கோடி இருக்கும் என்கின்றனர்.

தலைக்கேறிய குடிபோதை - நடிகை டாப்ஸி செய்த அட்டூழியத்தை பாருங்க..!

Image
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக உள்ளார். அதனால் தமிழ் பக்கம் வருவதில்லை. தற்போது அவர் குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அட்ரோஸிட்டி பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. நடிகர் விக்கி கௌஷல் உடன் சேர்ந்த டாப்ஸி நடித்த Manmarziyaan படத்தின் ஷூட்டிங் முடிந்து wrap-up பார்ட்டி நடந்துள்ளது. அதில் குடித்த டாப்ஸி க்கு போதை அதிகமாகி அந்த ஹோட்டலின் கார்டன் பகுதியிலேயே படுத்துவிட்டாராம். "இன்று இரவு இங்கு தான் தூங்க போகிறேன்" என கூறி கலாட்டா செய்துள்ளார். ஹீரோ விக்கி கௌஷல் எவ்வளவு சொல்லியும் டாப்ஸி கேட்கவில்லையாம். பின்னர் எப்படியோ சமாளித்து ஹோட்டல் அறைக்கு டாப்ஸியை அனுப்பி வைத்துள்ளனர்.