நல்ல தமிழ் பேசும் நம்ம ஊரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் சேதுபதி போல படங்களா கமிட்டாகி நடிச்சிட்டு வறாங்க.அடுத்து என்ன படம்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
எவனோ ஒருத்தன் ஐஸ்வர்யா அவங்க கூட இருக்கிற போட்டோ அப்படினு போட்டிருக்கான். அத பாத்த ஐஸ்ஸு யோவ் அது என் அம்மா இல்லையா, பிரண்டு அப்படினு சொல்லியிருக்கு.
எப்படியெல்லாம் கெளம்புறாங்க பாருய்யா இவிங்க..!
Tags
Aishwarya Rajesh