சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் விஜய் - வனிதா விஜயகுமார் என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!


நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டார். ஆனால், எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில், இவரது தம்பியான நடிகர் அருண் விஜய் தனது சகோதரிகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எங்கள் தலைவி வனிதா எங்கே என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இதனை பார்த்த நடிகை வனிதா விஜயகுமார். ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் எனக்கு கிடைத்த பெரிய வரம். நீங்களாவது என்னை நியாபம் வைத்துள்ளீர்களே என்று வேதனை தெரிவித்துள்ளார்.
------Advertisement------
------Advertisement------