கடற்கடையில் கவர்ச்சி உடையில் நடிகை சமந்தா கொடுத்துள்ள கூல் போஸ்.! - வைரலாகும் புகைப்படம்


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். 

பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். 


எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது. தொடர்ந்து கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பிஸியாக வலம் வரும் சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 


இந்நிலையில் இது குறித்து மௌனம் காத்து வந்த சமந்தா இப்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக கடற்கரையில் நின்றபடி தனது தட்டையான வயிறு தெரிவது போன்ற கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம் தான் கர்பமாக இல்லை என்பதை உறுதி செய்துள்ளார் சம்மு.



Previous Post Next Post
--Advertisement--