கடந்த 2017-ம் ஆண்டு நடித்த "ஜெய் லாவா குசா" "ராஜா தி கிரேட்" ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.
நடிகை ராஷி கன்னா தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இவர் 2013-ம் ஆண்டு "மெட்ராஸ் கஃபே" ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு "ஓஹலுஸ் கஸாகுலாடேட்" "ஜோரு" "ஜில்" "சிவம்" "வங்காள புலி" ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்து உள்ள இவர் "இமைக்கா நொடிகள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இவர் ஜெயம் ரவியுடன் "அடங்க மறு"எனும் படத்தில் நடித்தார்.
இதனை அடுத்து நடிகர் விஷால் நடிக்கும் "அயோக்கியா" படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் 2017-ம் ஆண்டு இவர் நடித்த "ஜெய் லாவா குசா" "ராஜா தி கிரேட்" ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.
தமிழிலும் அடுத்தடுத்து பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ராஷி கண்ணா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசியக்ர்களின் கவனத்தை ஈர்க்கும் அவர் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரந்கடிதுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,
Tags
Rashi Khanna