படப்பிடிப்பு தளத்தில் அணிந்திருந்த ஆடையால் தர்மசங்கடதிற்குள்ளான நடிகை ஹன்ஷிகா...!


ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஹன்ஷிகா மோத்வாணி. ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தாகி விட்டது. ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகிப்போனார் அம்மணி. 

அதனை தொடர்ந்து, பிரபல நடிகருடன் காதல், கிசுகிசு என கேரியரை கெடுத்துக்கொண்டார். ஆனால், இப்போதும் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இவருக்கு முன்பு அறிமுகமான நடிகைகள் இன்னும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்கள். 


ஆனால், ஹன்ஷிகா-வுக்கு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லை. அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கிவரும் மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகரும், ஹன்ஷிகாவின் முன்னாள் காதலனுமான சிம்புவும் சிறு வேடத்தில் நடிக்கிறார். படங்கள் மட்டுமின்றி தொலைகாட்சி கமர்ஷியல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. 


அந்த வகையில், சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு படத்தில் பாடல் காட்சியின் ஷூட்டிங்கின் போது அவர் அணிந்திருந்த ஆடை அவிழ்ந்து விடவே சுதாரித்து கொண்ட அவர் உடனடியாக கேரவேனுக்குள் ஓடியுள்ளார். சிறிது நேரம் கழித்து தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

ஹன்ஷிகா-வின் உடை ஸ்லிப் ஆகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டான்ஸ் ஆடும் போது வேகமான ஒரு சில ஸ்டெப்கள் வந்த போது தான் எதிர்பாராத விதமாக இவ்வாறு நடந்து விட்டது என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.