நடிகர் நகுல் நடிப்பில் உருவான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை சுனைனா. சுமார் ரகத்தை சேர்ந்த இந்த படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் ரேஞ்சுக்கு கொண்டு சென்று கல்லா கட்டியது இந்த படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சுனைனா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். சிம்ரன், திரிஷா-விற்கு பிறகு இவர் தான் என்றெல்லாம் தூபம் போட்டார்கள்.
ஆனால், அஅதனை தொடர்ந்து, மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை , யாதுமாகி, சமர், தொண்டன் , உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தார். முன்னணி நாயகர்கள் இவரை திரும்பி கூட பார்க்கவில்லை.
மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இருந்தாலும் கூட இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. தொடர்ந்து தீவிரமான பட வாய்ப்புகளுக்கான வேட்டையில் இருக்கும் இவர் சமீபத்தில் சட்டையை கழட்டி விட்ட படி செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார். ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,
Tags
Sunainaa