‘இஷாக்’ என்ற இந்தி படம் மூலம் நடிகை ஆனவர் அமிரா தஸ்தூர். தனுசுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்தார்.
பின்னர் இவர் நடிப்பில் ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்தி படம் வெளியானது.அமிரா நடிப்பில் வெளியான 2 இந்தி படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இதனால் அமிரா தஸ்தூர் பெரும் மனவருத்தம் அடைந்துள்ளதாகவும், வெளியில் செல்வதற்கு சங்கடமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமிரா தஸ்தூர் கூறுகையில் இஷாக் படம் ஓடவில்லை என்றாலும், நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தது. எனவே அந்த படம் பற்றி வருத்தப்படவில்லை. மிஸ்டர் எக்ஸ் படமும் ஒடவில்லை. இதனால் மனவேதனை அடைந்தேன்.
வீட்டை விட்டு வெளியே வரவில்லை. டான்ஸ் கிளாஸ், ஜிம்முக்கும் போகவில்லை. பின்னர் மாடலிங் செய்ய தொடங்கினேன். சிறிய விஷயத்துக்கும் நான் அழுது விடுவேன். காதல் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனவே போலியாக சினிமாவில் நடிப்பது கடினமாக இருக்கிறது என்று அமிரா தஸ்தூர் கூறியுள்ளார்.
சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்த இவர் தற்போது பாத்டப்பின் மீது மோனோகினி ரக பிகினி உடை அணிந்த படி அமர்ந்துகொண்டு செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.
இணையத்தில் லைக்குகள்அள்ளி வரும் அந்த புகைப்படம் இதோ.,
Tags
amyra dastur