தமிழில் 2002 ஆம் ஆண்டில் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் திரைப்படமான ஜெமினியில் நடித்திருந்தார். அவரது இந்த நடிப்பு அவரது முதல் திருப்புமுனை ஏற்படுத்தியது.
பின்னர் அஜித் குமார் மற்றும் மீனாவுடன் வில்லன் படத்தில் நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து. அதே வருடத்தில், அவர் மீண்டும் ஹிந்தி படமான ஜானி துஷ்மேன் ஏக் அனோகி கஹானி திரைப்படத்தில் நடித்தார் .
அந்த ஆண்டில் வெளியான தாண்டவம் மலையாள படத்தில் அவர் அறிமுகமானார். இவரது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்தன.
நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படத்தில் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டார். எந்தன் உயிர் தோழியே என்ற பாடலில் அம்மணி காட்டிய கவர்ச்சி இளசுகளின் தூக்கத்தை பறித்தது.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சில வருடங்களாக உடல் எடை அதிகரித்து வயதான பெண் போல காட்சியளித்தார்.இப்போது, மீண்டும் உடல் எடை குறைத்து இளம் நடிகை போல மாறியுள்ள அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Tags
kiran rathod