கடை திறப்பு விழாவிற்கு மோசமான உடையில் வந்த நடிகை சுரபி - விளாசும் ரசிகர்கள்


இயக்குனர் சரவணன் இயக்கிய இவன் வேற மாதிரி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சுரபி. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்தாலும் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

மேலும், தனுஷ் நடிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சுரபி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் கூறுகையில், இந்த படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும் என இஷ்டத்துக்கும் பீலா விட்டார். 


ஆனால், படம் வெளியான பிறகு தான் தெரிந்தது இரண்டாவது ஹீரோயின் எல்லாம் கிடையாது. குணசித்திர வேடம் தான் என்று.தொடர்ந்து பட வாய்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் போனார். ஆனால், அங்கும் அவருக்கு சரியான வரவேற்பு இல்லை. மேலும், தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 


படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கடை திறப்பு விழா,விளம்பர படங்களில் நடிப்பது என கல்லா கட்டி வருகிறார் அம்மணி. அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். மிகவும் குட்டையான ஃபராக் ரக உடையில் வந்த அவர் தனது தொடை தெரியும் அளவிற்கு அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகை சுரபியை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.