கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு தமிழ் நடிகர் என்று பார்த்தால் அது நடிகர் விஜய் தான்.
மலையாளத்தில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவருடைய படங்களுக்கு ஓப்பனிங் கிடைத்து வருகின்றது. சமீபத்தில், இவரின் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் தனக்கு சொந்தமான டூரிஸ்ட் ரக பஸ் முழுதும் நடிகர் விஜய்யின் பிகில் பட புகைப்படங்களை போட்டோவாக இல்லாமல், ஸ்டிக்கரிங்காகவே செய்து அசத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,