பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட படு மோசமான கவர்ச்சி புகைப்படம் - கழிவு ஊத்தும் ரசிகர்கள்


தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா. தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் சீசன் 2-வில் நுழைந்து ரன்னர் அப்-பாக தேர்வு செய்யபட்டார்.

ரன்னர்-அப் ஆவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என ரசிகர்கள் கழுவி ஊத்தினார்கள். காரணம், சர்வாதிகாரி என்று ஒரு டாஸ்கில் அம்மணி காட்டிய வேலை அப்படி. 


ஏன்னா ஆட்டம் போடுது இந்த பொண்ணு என பொங்கினார்கள் ரசிகர்கள். இன்னொரு காரணம், இவரது தோழி யாஷிகா ஆனந்துடன் இவர் சேர்ந்து கொண்டு அடித்த கூத்துகள். 


பிக்பாஸ் வீட்டுக்கு வெளியேயும் இவர்களுடைய நட்பு தொடர்கிறது. அடிக்கடி இருவரும் பார்ட்டி, பப், ட்ரிப் என நட்பை வளர்த்து வருகிறார்கள். சமீபத்தில், தங்களுடைய முதல் ஆண்டு நட்பு விழா என்று கொண்டாடியுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்நலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், யாஷிகாவுடன் சேர்ந்து நீங்களும் இப்படி ஆகிடீங்களா..? என்று கழுவி ஊத்தி வருகிறார்கள்.

Previous Post Next Post