அந்த மாதிரி படங்களில் நடித்து இளசுகள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். தனது 14வது தனது நண்பரிடம் ஒரு சாக்லெட்டுக்கு ஆசைப்பட்டு தன்னை இழந்ததாகவும் அதன் பிறகு ஏற்பட்ட உடல் பசி மற்றும் குடும்பத்தின் வறுமை காரணமாக அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆரம்பித்தேன் என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு அந்த மாதிரி படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் சன்னி லியோன். ஆனால், பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்று வரை பல படவாய்புகளை பெற்று வருகிறார்.
மேலும், தற்போது நடிகை ஷகிலா-வின் வாழ்கை வரலாறு படத்தில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இப்போது ஒரு மலையாளப்பெண் போல தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால், ஷகிலாவின் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க சன்னிலியோன் சம்மதித்து விட்டாரே என்ற பேச்சு எழுந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்,
Tags
sunny leone