கில்லி படத்தின் கன்னடம் மொழி ரீமேக்கில் நடித்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். தமிழில் யுவன், தடையறத் தாக்க, புத்தகம் ஆகிய படங்களில் அறிமுக நடிகையாக நடித்தவர்.
பின் தெலுங்கில் அதிக படங்கலில் நடித்து பிரபலமானார். தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிககையாகவும் வளம் வருகிறார்.
தமிழில் NGK, தெலுங்கில் Manmadhudu, 2 De De Pyaar De ஆகிய படங்களும் ரிலீஸானது. பாலிவுட்டிற்கு சென்றவுடன் ஆடை விஷத்தில் மிகவும் எல்லைமீறி அணிந்து வருகிறார் ராகுல்.
சமீபத்தில் நடைபெற்ற விருதுவிழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராகுல் மிகவும் கவர்ச்சியான அவரது தோல் நிறத்திலேயே இருக்கும் ஒரு ஆடையை அணிந்து வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
அங்கு எடுத்து புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
Tags
Rakul Preeth Singh