இணையத்தில் வைரலாகும் இளம் நடிகை ஷாலு ஷம்முவின் குளியல் வீடியோ - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் இப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருப்பார். 

இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஷாலு. அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 


அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தனது ஆண் நண்பருடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டராக்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குட்டையான ஆடை அணிந்தபடி, ஆண் நண்பருடன் மிகவும் நெருங்கி ஆடினார்.


இந்த வீடியோ ரசிகர்களை கிறங்கடித்தது. இந்நிலையில், நீச்சல் உடையில் குளித்து மகிழும் வீடியோ ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார் அம்மணி. பொசு பொசுவென இருக்கும் தனது தேக அழகு பளீச்சென தெரியும் படி ஸ்லோ மோசனில் அந்த வீடியோவை வெளியிட்டு இளசுகளின் நாடித்துடிப்பை சோதித்துள்ளார் ஷாலு ஷம்மு.

இதோ அந்த வீடியோ,

Advertisement